தயாரிக்கப்பட்டது, உலகத்திற்காக உருவாக்கப்பட்டது’ என்ற ஒற்றை வாசகம் போதும் சாப்ட்வேர் சாமானியன் ஸ்ரீதர் வேம்புவின் அறிமுகத்திற்கு. உள்ளூரில் சின்னதாய் ஒரு நிறுவனத்தை தொடங்கி, உலக நிறுவனங்களுக்கு போட்டியாக விஸ்வரூபம் எடுத்துள்ள அவரது வெற்றி ரகசியத்தை இங்கு பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட், கூகுளையே தன் கைக்குள் அடக்கிய சென்னை மாணவர்