அதிகபட்சமாக ஸ்பெயினில், 2,13,024 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 1,89,973 பேர், பிரான்சில் 1,58,183 பேர், ஜெர்மனியில் 1,53,129 பேர், பிரிட்டனில் 1,38,078 பேர், ரஷ்யாவில் 62,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பும், உயிர்பலியும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.